Showing posts with label ரயில் பாதை. Show all posts
Showing posts with label ரயில் பாதை. Show all posts

Wednesday, January 31, 2018

காரைக்குடி - பட்டுக்கோட்டை வரை அகல ரயில் பாதையில் வெள்ளோட்டம்


இன்ஷா அல்லாஹ் வரும் பிப்ரவரி மாதம் 15/16/17 தேதிகளில் காரைக்குடி - பட்டுக்கோட்டை வரை அகல ரயில் பாதையில் வெள்ளோட்டம் (சோதனை ஓட்டம்) செல்ல ரயில்வே Safety Commissioner, அதிகப்பட்ச வேகத்தில் ( 110 KM ) , தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது.