Showing posts with label செயின் பறிப்பு. Show all posts
Showing posts with label செயின் பறிப்பு. Show all posts

Tuesday, January 23, 2018

ரத்தக்காயத்துடன் சுற்றித்திரிந்த செயின் பறிப்பு திருடர்கள்: சினிமா பாணியில் விரட்டி பிடித்த போலீஸார்

போலீஸாருக்கும், பொதுமக்களுக்கும் போக்கு காட்டி தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்டு வந்த செயின் பறிப்பு திருடர்கள் ரத்தக்காயத்துடன் சுற்றும் போது சந்தேகத்தின் பேரில் பல கிலோ மீட்டர் தூரம் விரட்டி போலீஸார் பிடித்தனர்.
அண்ணா நகர், மதுரவாயல், ஜே.ஜே.நகர், கீழ்ப்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் அடிக்கடி பொதுமக்களிடம் செயின் பறிப்பு நடந்தது.