Showing posts with label போலியோ சொட்டு மருந்து. Show all posts
Showing posts with label போலியோ சொட்டு மருந்து. Show all posts

Saturday, January 27, 2018

போலியோ சொட்டு மருந்து முகாம் தமிழகம் முழுவதும் 43 ஆயிரம் மையங்களில் வழங்கப்படுகிறது


போலியோ சொட்டு மருந்து முகாம் தமிழகம் முழுவதும் 43 ஆயிரம் மையங்களில் வழங்கப்படுகிறதுசென்னை,

போலியோ சொட்டு மருந்து தமிழகம் முழுவதும் 43 ஆயிரம் மையங்களில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) வழங்கப்படுகிறது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.