Showing posts with label திருடன். Show all posts
Showing posts with label திருடன். Show all posts

Friday, January 26, 2018

பல நாள் திருடன் ஒரு நாள் மாட்டிய கதை!

மத்திய பிரதேசம் தாவா: இந்திய அரசாங்கத்தன் நோட்டு அச்சடிக்கும் இடத்தில் இருந்து சுமார் 90 லட்சம் ரூபாயை தனது ஷுவில் மறைத்து எடுத்து சென்ற உயர் அதிகாரியை பாதுகாப்பு படையினர் கையும் களவுமாக பிடித்துள்ளனர். சிறிய அளவிலான குறைகள் உள்ள நோட்டுக்களை நோட்டு அச்சடிக்கும் இடத்தில் அழித்து விடுவது வழக்கால் ஆனால் மனோகர் வர்மா என்ற உயர் அதிகாரி அந்த நோட்டுக்களை அழிக்காமல் மறைத்து நீண்ட காலமாக மறைத்து எடுத்து வந்துள்ளார்.

Tuesday, May 16, 2017

கிண்டி பேருந்து நிலையத்தில் பட்டப்பகலில் இளம் பெண்ணிடம் அத்துமீறி திருடும் திருடன், திருடனை சுழற்றி விட்டு பிடித்த வாலிபர் நேரடி காட்சிகள்

அரசு போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம் காரணமாக சென்னை கிண்டி பேருந்து நிலையத்தில் கூட்டம் அதிகமாக இருந்தது, கூட்டம் அதிகமாக இருக்கும் இடங்களில் திருடர்கள் தங்களின் கை வரிசையை காட்டுவது வழக்கம்.