அந்த மர்ம நபர் வக்கீல் எனக் கூறப்படுகின்றது, அடையாள அட்டை காண்பிக்கும் படி அவரிடம் கேட்கப்பட்டதாகவும் , அதில் ஏற்பட்ட தகராறில் காவலர் கந்தவேலை அந்த மர்ம நபர் தாக்கிவிட்டு ஓடியதாகவும் கூறப்படுகின்றது.
போலிசார் சம்பவத்தின் சிசிடிவி காட்சியை கைபற்றி விசாரனை நடத்தி வருகின்றனர்.
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval