Saturday, April 8, 2017

படித்ததில் பிடித்தது..

 தனது மண்டபத்தை இடித்ததால் அரசியலுக்கு வந்த விஜயகாந்த் !!

தனது நிலம்அபகரிக்கப்பட்டதால் அரசியலுக்கு வரும் கங்கை அமரன் !!
முதல்வர் பதவியை பறித்ததால் கட்சியை உடைத்த OPS !!

சின்னம்மா சிறைக்கு போனதால் போட்டியிடும் 
டிடிவி தினகரன்!!

தனது திரைப்படத்தைத் முடக்கியதால் டிவிட்டர் மூலம் கொந்தளிக்கும் கமல் !!

கார்டன் உள்ளே 
விடாததால் அரசியலுக்கு வந்த தீபா!!

தீபாவின் வீட்டிற்குள்  தன்னை விடாததால் அரசியலுக்கு வந்த
தீபா வீட்டுகார் மாதவன்!!

ஆக இவர்கள் யாவரும்  மக்களுக்கு நல்லது செய்றதுக்காக 
அரசியலுக்கு வரல...

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval