Tuesday, April 4, 2017

7 ரூபாயில் உங்கள் ஆன்ட்ராய்டு போனை 3D புரஜக்டராக மாற்றும் காரைக்குடி விஞ்ஞானி

Image result
காரைக்குடியை சேர்ந்த பூபதிராஜ் என்பர் முன்னால் இராணு வீரர், இவர் பல்வேறு தொழில் நுட்ப கருவிகளை அன்றடாம் கண்டுபிடித்து வருகின்றார். அவரது கண்டுபிடிப்புகள் பல இருக்கின்றது. அதிலிருந்து இது ஒரு சாம்பில் தான்!/div>
அவரிடம் உங்கள் தேவையை சொன்னால் அது என்னவாக இருந்தால் அதற்கான கருவிகளை கண்டுபிடித்து கொடுக்கும் அளவிற்கு பூபதிராஜ் திறமை வாய்ந்த நம்மூர் விஞ்ஞானி என்பது நம் அனைவருக்கும் பெருமையே!
மீனவர்களுக்கு, விவசாயிகளுக்கு, மாணவர்களுக்கு என இன்ன துறை என்றில்லாமல் எல்லாது துறைகளிலும் கண்டு பிடிப்புகளை உருவாக்கி அசத்துகின்றார் நம்மூர் விஞ்ஞானி பூபதிராஜ்! வாழ்த்துக்கள் சார்!!

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval