Showing posts with label எண்ணெய். Show all posts
Showing posts with label எண்ணெய். Show all posts

Thursday, February 16, 2017

எண்ணெய்… இன்றைக்கு உயிர்ப் பயம் ஏற்படுத்தும் ஒரு பொருளாகிவிட்டது

எண்ணெய்… இன்றைக்கு உயிர்ப் பயம் ஏற்படுத்தும் ஒரு பொருளாகிவிட்டது. ஒரு நாளைக்கு ஒருவர் இத்தனை டீஸ்பூனுக்கு மேல் எடுத்துக்கொள்ளக் கூடாது என்கிற கட்டுப்பாடுகள் எல்லாம் வந்துவிட்டன. மீறி எடுத்தால், அந்த நோய் தாக்கும், இந்த நோய் நம்மைப் பாதிக்கும் இதயக்கோளாறுகள் வரும்…