Showing posts with label கல்லறை வாசகங்கள். Show all posts
Showing posts with label கல்லறை வாசகங்கள். Show all posts

Friday, February 17, 2017

புகழ்பெற்ற கல்லறை வாசகங்கள் நமக்கு* *உணர்த்துவது*


💮 *புகழ்பெற்ற  கவிஞர்*  ஷெல்லி  தனது  தாயாரின்  கல்லறையில்  பொறித்திருந்த  கல்லறை  கவிதை. 

"சப்தமிட்டு  நடக்காதீர்கள் , இங்கே  தான்  என் அருமைத் தாயார்  இளைப்பாறி கொண்டிருக்கிறார்கள்."

💮 *உலகப்பேரழகி  கிளியோபாட்ராவின்  கல்லறை  வாசகம*்,