.‘கற்கை நன்றே கற்கை நன்றே; பிச்சை புகினும் கற்கை நன்றே’
என்ற கூற்றுக்கேற்ப சென்னை தெருக்களில் பிச்சை எடுத்துக்கொண்டிருந்த ஜெயவேல் (22), இப்போது கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருக்கிறார். .
.
மனம் இருந்தால் மார்க்கம் உண்டு என்பது பொய்யாகவில்லை.
.
ஏனெனில் ஜெயவேல் படிப்புக்கு முக்கியத்துவம் கொடுத்ததன் மூலம் சோதனை நிறைந்த தன் வாழ்வை சாதனை மிகுந்ததாக மாற்றியுள்ளார்.