தூத்துக்குடி திருச்செந்தூர் அருகே ஆத்தூர் ஆத்து பாலத்தில் தனியார் கல்லூரி பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து - 18 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் காயம்!
திருச்செந்தூர் சிவந்தி ஆதித்தனார் தனியார் பொறியியல் கல்லூரி பேருந்தும் தூத்துக்குடி ஹோலிகிராஸ் தனியார் பொறியியல் கல்லூரி பேருந்தும் நேருக்கு நேர் மோதிக் கொண்டது.


