Showing posts with label தியாகத்தின் பெயர் பெண்மை !!!. Show all posts
Showing posts with label தியாகத்தின் பெயர் பெண்மை !!!. Show all posts

Tuesday, February 14, 2017

தியாகத்தின் பெயர் பெண்மை !!!

பாத்திமா... 
ஓமானில் வசிக்கும் கேரளா முஸ்லிம் குடும்பங்களில் ஒன்றான தலச்சேரி முழுப்பிலங்காடு முகைதீன் - ஜமீலா தம்பதிகளின் மூத்த மகள் பாத்திமா. ஓமான் இக்ரா இந்தியன் ஸ்கூலில் ஆசிரியையாக பணி புரிவதோடு மலையாளத்தில் மிகச்சிறந்த பெண் கவிஞர்.
மலப்புரம் மாவட்டம் கோட்டகுன்று அப்பாஸ் - ஆபிதா தம்பதிகளின் மூத்த மகன் ஜாஸ்பர். ஆறாம் வகுப்பு படிக்கும் போது Spinal Muscular Attrophy நோய் பாதித்து இடுப்புக்கு கீழே உணர்வின்றி உறவுகளின் துணையின்றி வாழ்பவர்.