மரண அறிவிப்பு ~ கே.பி.எம் ஜெஹபர் நாச்சியா (வயது 65)
அதிராம்பட்டினம், மேலத்தெரு மர்ஹும் கே.பி.எம் அப்துல் முத்தலீஃப் அவர்களின் மகளும், அண்ணாவியார் வீட்டை சேர்ந்த மர்ஹூம் நூ.கா.மு. நூர் முகமது அண்ணாவியார் அவர்களின் மருமகளும், பசீர் அகமது, அப்துல் வாஹித், மர்ஹூம் அப்துல் சலாம் ஆகியோரின் மூத்த சகோதரர்