Sunday, July 24, 2022

  திருமணம் முடிந்த அடுத்த நாளே சிறைக்குச் சென்ற அதிரை தியாகி S.S. .இபுறாகீம்

பெரும்பாலான பாமர மக்களிடம் சுதந்திர தினம் என்றால் என்ன என்று கேட்டால் கொடி ஏற்றி மிட்டாய் கொடுக்கும் தினம் என்று தங்களளறியாமையை வெளிப்படுத்துவர் .

Thursday, July 7, 2022

குர்பானி கொடுக்கும் முறை

 அஸ்ஸலாமு அலக்கும்



வசதி உள்ளவர்கள் குர்பானி கொடுப்பது சுன்னத்தாகும். அதற்கு ஷறத்து;
நிய்யத்தும்,ஒரு வயது செம்மறிஆடு (அல்லது) இரண்டு வயது வெள்ளாடு -(அல்லது) இரண்டு வயது மாடு, (அல்லது) ஐந்து வயது ஒட்டகையுமாகிய இவற்றுல் ஏதாவது ஒன்று அறுப்பதாகும். துல்ஹஜ்ஜு மாதம் பிறை பத்தில் பெருநாள் தொழுததிலிருந்து பிறை பதிமூன்று அஸறு தொழுகைவரை 

Saturday, April 2, 2022

புனிதமிக்க ரமலான் மாதத்தின் மாண்புகளை தெரிந்து கொள்வோம்

 N.K.M.அப்துல் வாஹித் அண்ணாவியார்

அஸ்ஸலாமு அலைக்கும்

 நன்மைகளைக் கொள்ளையிடும் நாளென்று சொல்லுகின்ற புனிதமிக்க ரமலான் மாதத்தின் மாண்புகளை தெரிந்து கொள்வோம்