Showing posts with label !'-. Show all posts
Showing posts with label !'-. Show all posts

Monday, May 2, 2016

சவுதி அரேபியாவில் மனைவியை அடித்த கணவனுக்கு !20 கசையடி தண்டனை.

மனைவியை தாக்கிய கனவனுக்கு சவுதி அரேபிய நீதிமன்றம் 20 கசையடிகளை தண்டனையாக வழங்க தீர்பளித்தது.

Thursday, April 28, 2016

அமைதியான மனநிலையில் எந்த ஒரு வேலை செய்தாலும் அது வெற்றிகரமாக முடியும்....

ஒரு நாள் விவசாயி தான் கட்டி இருந்த கை கடிகாரத்தை மோட்டார் கொட்டகையில் தொலைத்து விட்டார்.அது அவரது திருமணத்தின் போது மனைவி அவருக்கு ஆசையாக பரிசளித்த கைகடிகாரம்.அவர் அந்த இடத்தை சுற்றி தேடி பார்த்துவிட்டார்,அவருக்கு அந்த கைகடிகாரம் கிடைக்கவில்லை