Showing posts with label !'- இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தியின் கடிதம்!. Show all posts
Showing posts with label !'- இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தியின் கடிதம்!. Show all posts

Thursday, April 28, 2016

அதனால்தான் உன்னை காரில் அனுப்பாமல் ஆட்டோவில் பள்ளிக்கு அனுப்பினேன் மகளே...!'- இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தியின் கடிதம்!

ன்பு என நினைக்கும்போதே நமக்கு தோன்றுவது என்னவோ "அம்மா" என்ற சொல்தான். அன்பின் உருவமே அம்மாதான். ஆனால், ஒரு தந்தையின் அன்பை நாம் எவ்வளவு பெரிய மனிதராக ஆகிறோம் என்பதை வைத்துதான் அறிந்துகொள்ள முடியும். காரணம், தந்தையின் அன்பு அவரது கண்டிப்பில் தெரியும்.