Showing posts with label 'மறை நீரில்' மறைந்திருக்கும் தந்திரம்!. Show all posts
Showing posts with label 'மறை நீரில்' மறைந்திருக்கும் தந்திரம்!. Show all posts

Monday, April 25, 2016

உங்கள் தண்ணீரை களவாடுவது யார் தெரியுமா? 'மறை நீரில்' மறைந்திருக்கும் தந்திரம்!

ந்தியா 130 கோடி பேர் கொண்ட நாடு. இங்கு வேலை வாய்ப்புகளுக்குப் பஞ்சமே இல்லை. சாக்லேட் முதல் அணு உலை வரை பன்னாட்டு நிறுவனங்களின் பங்கு நமக்கு பல வசதிகளைக் கொடுத்துள்ளன. அவர்களால்தான் நாம் வளர்ந்தோம். 

உண்மைதான். உள்ளங்கையில் உலகம், வீடு முழுக்க ஆடம்பரம் என நாம் கண்டுள்ள வளர்ச்சி, கடந்த 30 வருடங்களில் அபரிமிதமானது.