Showing posts with label ( புற்றுநோய் - CANCER ) கேன்சர். Show all posts
Showing posts with label ( புற்றுநோய் - CANCER ) கேன்சர். Show all posts

Wednesday, November 2, 2016

( புற்றுநோய் - CANCER ) கேன்சர் ஒரு நோய் என்னும் வார்த்தையே பொய்.

Image result for cancer images and quotes
உங்களால் நம்ப முடியாது ஒரு அதிர்ச்சியான உண்மை என்னவென்றால் புற்றுநோயை என்பது நோய் அல்ல வியாபாரம்.

புற்றுநோய் என்பது இன்று பரவி வரும் கொடிய நோய் மட்டுமின்றி குழந்தைகள், சிறார்கள், மற்றும் பெரியவர்கள் என அனைவரிடமும் பாரபட்சம் பார்க்காமல் பற்றிக்கொள்ளும் கொடிய நோய் ஆகும்.