Showing posts with label (Heart Attack). Show all posts
Showing posts with label (Heart Attack). Show all posts

Friday, April 8, 2016

மாரடைப்பு (Heart Attack) குறித்த விழிப்புணர்வு

Image result for suffering heart attack imagesS T R  என்ற இந்த மூன்றெழுத்துக்களை மறக்கக் கூடாது. 

S = SMILE

T = TALK

R = RAISE BOTH ARMS
ஒரு திருமண நிகழ்வில், பொது இடங்களில் அல்லது வீட்டில் இருக்கும் போது, ஒரு ஆணோ அல்லது பெண்ணோ தடுமாறுவதை, அல்லது கீழே விழுவதைக் கண்டால், உடனே நாம் அவர் மேல் கவனம் செலுத்த வேண்டும்.