Showing posts with label அடித்துக் கொலை. Show all posts
Showing posts with label அடித்துக் கொலை. Show all posts

Sunday, July 10, 2016

குஜராத்தில் பயிரிட்ட குற்றத்திற்காக தலித் அடித்துக் கொலை குஜராத்தில் பயிரிட்ட குற்றத்திற்காக தலித் அடித்துக் கொலை

குஜராத்தில் பயிரிட்ட குற்றத்திற்காக தலித் அடித்துக் கொலைகுஜராத்தின் சோதனா கிராமத்தை சேர்ந்தவர் ராமா சிங்கிரகியா. இவர் தன் கிராமத்தில் உள்ள நிலம் ஒன்றில் ஆமணக்கு பயிரிட்டதால் உயர் சாதியினரால் கத்தி, கம்பு, கோடரி போன்ற ஆயுதங்களால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.