Showing posts with label அரிசியின் பெரு. Show all posts
Showing posts with label அரிசியின் பெரு. Show all posts

Saturday, July 22, 2017

நம் பாரம்பரிய அரிசியின் பெருமையும்,தன்மையும் அறிவோமா??

1. கருப்பு கவுணி அரிசி
மன்னர்கள் சாப்பிட்ட அரிசி. புற்றுநோய் வராது. இன்சுலின் சுரக்கும்.

2. மாப்பிள்ளை சம்பா அரிசி :
நரம்பு, உடல் வலுவாகும். ஆண்மை கூடும்