Showing posts with label அற்புத ஜூஸ். Show all posts
Showing posts with label அற்புத ஜூஸ். Show all posts

Friday, April 29, 2016

மூன்றே நாளில் தொப்பையை குறைக்க உதவும் அற்புத ஜூஸ்

மூன்றே நாளில் தொப்பையை குறைக்க உதவும் அற்புத ஜூஸ்இன்று பலரிடம் எது இருக்கிறதோ இல்லையோ, தொப்பை கண்டிப்பாக இருக்கும். இதற்கு உண்ணும் உணவுகள் மட்டுமின்றி, செய்யும் வேலையும் முக்கிய காரணமாக இருக்கின்றன. தொப்பையைக் குறைக்க பலரும் கடுமையான உடற்பயிற்சியை தினமும் செய்து வருவார்கள்.