Showing posts with label ஆபத்துகள். Show all posts
Showing posts with label ஆபத்துகள். Show all posts

Monday, November 16, 2015

வீட்டில் நாம் வைத்திருக்கும் கருப்பு நிற தண்ணீர் டேங்கால் ஏற்படும் ஆபத்துகள்…

27-10-2010-1063-sintex
அரபு நாடுகளில் நம் நாட்டைவிட வெயிலின் கொடுமை அதிகமாகவே இருக்கும். நான் கடல் நீரை குடிநீராக்கும் கம்பெனி ஒன்றில் பணி புரிகிறேன்.
இங்கே வெயிலின் தாக்கத்திலிருந்து குடிநீரை பாதுகாக்க உபயோகப்படுத்தப்படும் தண்ணீர் தொட்டிகள் பெரும்பாலும் வெள்ளை நிறத்தில் இருக்கின்றன.