Showing posts with label ஆற்றின் நடுவில் மண்டபம் எதற்கு... Show all posts
Showing posts with label ஆற்றின் நடுவில் மண்டபம் எதற்கு... Show all posts

Wednesday, February 21, 2018

ஆற்றின் நடுவில் மண்டபம் எதற்கு..

Image may contain: outdoor, water and nature
ஆற்றின் நடுவில் மண்டபம் எதற்கு..? ஏதோ அழகுக்கு தமிழன் கட்டிவைத்தான் என நினைக்க வேண்டாம், பயன் தெரிந்தால் ஆடிபோவீர்கள்..!
நவீன வெள்ள அபாய எச்சரிக்கை இருக்கும் முன்னரே, தாமிரபரணியில் நமது முன்னோர்கள் அந்தக் காலத்திலேயே வெள்ள அபாயங்களை அறிவியல் பூர்வமாக அறிந்துக்கொண்டார்கள். அதுதான் வெள்ள அபாயத்தை முன்னரே அறிவிக்கும் சங்கு கல் மண்டபம்.