Showing posts with label இந்தியபிரதமர் லால் பகதூர் சாஸ்திரி.... Show all posts
Showing posts with label இந்தியபிரதமர் லால் பகதூர் சாஸ்திரி.... Show all posts

Tuesday, February 16, 2016

இந்தியபிரதமர் லால் பகதூர் சாஸ்திரி...

வாடகை வீட்டிலேயே வாழ்ந்து மறைந்த ஒரே இந்தியபிரதமர் 
லால் பகதூர் சாஸ்திரி...
கடன் வாங்கி ஒரு கார் வாங்கி அக்கடனை தவணை முறையில் திருப்பி செலுத்தி முடிக்கும் முன்பே மரணம் அடைந்துவிட்டதால் பிள்ளைகள் மீது அக்கடனை விட்டு சென்றார் லால் பகதூர் சாஸ்திரி
ரஷ்யாவில் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட இரவே அங்கேயே லால் பகதூர் சாஸ்திரி மரணமடைந்ததால் அவரது உடல் இந்தியாவிற்கு விமானத்தில் வந்தது..
அவ்வுடலை விமானம் வரை தோளில் சுமந்து வந்தவர்களில் 
ரஷ்ய அதிபர் கோசிஜினும் பாகிஸ்தான் அதிபர் ஆயுப்கானும் உள்ளடக்கம்....