Showing posts with label இந்து-முஸ்லிம் ஒற்றுமை. Show all posts
Showing posts with label இந்து-முஸ்லிம் ஒற்றுமை. Show all posts

Thursday, January 11, 2018

இந்து-முஸ்லிம் ஒற்றுமைக்கு இலக்கணமாய் வாழும் கேரளமக்கள்..!

Image may contain: 4 people, people smiling, people standing and text
இந்து-முஸ்லிம் ஒற்றுமைக்கு இலக்கணமாய் வாழும் கேரளமக்கள்..!
கீழ்காணும் பதிவு ஒரு கேரளத்து இமாமுடைய உண்மை சம்பவபதிவு...
(அதனை மொழிபெயர்த்து இங்கே தருபவர் :
Dr.Mohideen Jailani)
நான் திருச்சூர் மாவட்டம் புதிய காவு பள்ளிவாசல் இமாம் சம்சுதீன் எழுதுகிறேன்.
இன்று(07-01-2018), எனக்கு ஒரு விசித்திரமான திருமணம் நடத்தி வைக்க கூடிய ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது.