Showing posts with label இப்படி ஒரு ஆட்ச்சியா. Show all posts
Showing posts with label இப்படி ஒரு ஆட்ச்சியா. Show all posts

Tuesday, November 24, 2015

மெய்_சிலிர்த்து_போவீர்கள்‬ அவசியம் படியுங்கள் இப்படி ஒரு ஆட்ச்சியா

மதினா நகரமே உறக்கத்தில் ஆழ்ந்து கொண்டிருந்த நள்ளிரவு நேரம். எங்குமே பேரமைதி. வானிலே ஆங்காங்கே கண் சிமிட்டும் நட்சத்திரங்கள். இவ்வேளையில் ஜனாதிபதி உமர் (ரலி) அவர்கள் வீதியிலே இறங்கி நகர்வலம் வந்தார்.
*நகரின் எல்லையைக் கடந்து செல்கையில், தன்னந்தனியே இருந்த சின்னஞ்சிறு கூடாரம் ஒன்றில் சிறு விளக்கொளியைக் கண்டு அதனை நோக்கி நடந்தார். அருகில் சென்று பார்த்த போது, அங்கே ஒரு மனிதர் தலை குனிந்து அமர்ந்திருந்தார்.