Showing posts with label இமாமாக மாற்றியது. Show all posts
Showing posts with label இமாமாக மாற்றியது. Show all posts

Friday, October 9, 2015

நகராட்சியின் துப்பரவு தொழிலாளியாக பணியாற்றிவரை திருகுர்ஆன் பள்ளியின் இமாமாக மாற்றியது

படத்தில நீங்கள் பார்க்கும் நண்பரின் பெயர் அப்துல் வஹாப் வயது 25 பங்களாதேசை சார்ந்தவர் சவுதி அரேபியாவின் அல்பாஹா நகராட்சியில் துப்பரவு தொழிலாழியாக பணியாற்றுபவர்
இவர் தனது நிறுவன பணியான வீதிககளின் குப்பைகளை பொறுக்கி வீதகளை சுத்தம் செய்து கொண்டிருக்கும் போது சவுதி நாட்டவர் ஒருவர் அவரை பற்றி விசாரிக்கிறார்