Showing posts with label இறைவனிடம் மட்டுமே எதிர்பார்க்கிறேன். Show all posts
Showing posts with label இறைவனிடம் மட்டுமே எதிர்பார்க்கிறேன். Show all posts

Sunday, September 27, 2015

இறைவனிடம் மட்டுமே எதிர்பார்க்கிறேன்

படத்தில் நீங்கள் பார்க்கும் நபரின்
பெயர் அப்ஸர்
சூடான் நாட்டை சார்ந்தவர்
இந்த ஆண்டு இறுதி கடமை ஹஜ்ஜை நிறைவு செய்ய மக்கா வந்திருந்தார்
இவர் அண்மையில் மக்காவில் நடைபெற்ற கிரேண் விபத்தில் காயமுற்றார் அந்த விபத்தில் காயமுற்றவர்களுக்கு சுமார் 87 லட்சம் இந்திய ரூபாய் மதிப்பை கொண்ட 5 லட்சம் சவூதி ரியால்களை நிவாரணமாக வழங்க போதாக சாவூதி அரசு அறிவித்திருந்தது