Showing posts with label உண்மையான கதாநாயகன். Show all posts
Showing posts with label உண்மையான கதாநாயகன். Show all posts

Thursday, February 25, 2016

சினிமா கதாநாயகன் அல்ல உண்மையான கதாநாயகன்

சினிமா கதாநாயகன் அல்ல உண்மையான கதாநாயகன் ,
காவல் துறையில் எப்படி மக்களுக்கு அா்பணிப்பு உணா்வுடன் பணியாற்ற வேண்டும் என எடுத்துகாட்டாக இருப்பவா்
இளம் வயதிலையே சிக்கல்கள் பல கடந்து சிகரம் தொட்ட செந்தில்வேலன் , நம்பிக்கை .மிடுக்கான தோற்றம் துடிப்பான வேகத்தோடு ரவுடிசத்தை களை எடுத்து வந்தாா் . இவர் பொறுப்பேற்றுக்கொண்ட பிறகு அந்த மாவட்டங்களில் உள்ள காவல் நிலையங்களில் உரிய மரியாதையுடன் உடனடியாக முதல் தகவல் அறிக்கை (FIR) வழங்கப்படுகிறது மேலும் அதன் மீது உடனடி நடவடிக்கையும் எடுக்கப்படுகிறது மருத்துவம் படித்தவர் என்பதால் அடுத்த நிலை அதிகாரிகளின் மனநிலை உடல்நிலை அறிந்து அதற்கு ஏற்பக் கட்டளை பிறப்பிக்கிறார்.அரசியல்வாதிகளுக்கு கார் கதவை திறந்துவிடும் அதிகாரிகளுக்கு மத்தியில், இவரை கண்டால் அரசியல்வாதிகளும் பயப்படும் நிலையை உருவாக்கியவர்