Showing posts with label உயிர் பிழைத்த அதிசயம். Show all posts
Showing posts with label உயிர் பிழைத்த அதிசயம். Show all posts

Tuesday, July 18, 2017

மரணத்தை ஏமாற்றிய மனிதன்: 40 நிமிடங்களுக்கு பிறகு உயிர் பிழைத்த அதிசயம்

தன்னை காப்பாற்றிய காவல்துறை அதிகாரிகளுடன் ஜான் ஆக்பர்ன்
மாரடைப்பினால் நாடித் துடிப்பு நின்று போயிருந்த ஒருவருக்கு 40 நிமிடங்கள் தொடர்ந்து முதலுதவி செய்து அவரை மரணத்தின் பிடியிலிருந்து மருத்துவமனையின் அவசரப்பிரிவு ஊழியர்கள் இருவர் மீட்டுள்ளனர்