Showing posts with label உரக்கச் சொல்லாதீர்... Show all posts
Showing posts with label உரக்கச் சொல்லாதீர்... Show all posts

Friday, March 11, 2016

உரக்கச் சொல்லாதீர்..... பாதிக்கப்பட்ட மக்களின் வாயிலிருந்து உமிழ் வந்து நமது முகத்தில் வி்ழப்போகிறது..

7000 ஆயிரம் கோடியை ஏப்பம் விட்டு உலகம்
முழுவதும் உல்லாச பயணம் வருகிறார் கார்பரேட்
ஃபிராடு விஜய்ய மல்லையா.
2 இலட்சம் கல்வி கடன் வாங்கி அதில் ஒரு
இலட்சத்தை ஒழுக்கமாக செலுத்தி மீத தொகைக்கு
அவகாசம் கேட்ட நீலகிரி கிருஷ்ணன் மற்றும் பொறியியல்
பயிலும் அவரது மகளின் புகைப்படத்தை பேனர் அடித்து
முச்சந்தியில் வைத்து கேவலப்படுத்தியுள்ளது
வங்கி நிர்வாகம்