திண்டுக்கல்லில் இருந்து காரைக்குடி செல்லும் சாலையில் 32 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது நத்தம்.
இங்கு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து
வயதினருக்கும் சட்டைகள் தயார் செய்யப்படுகின்றது.
ஒரே மாதிரியான சட்டைகள் எடுக்கவேண்டும் என்று
விரும்பும் கல்லூரி மாணவர்களாகட்டும், திருமணம் போன்ற விசேஷங்களுக்கு
விலை மலிவாகவும் அதேசமயம்
தரமானதாகவும் சட்டைகளை வாங்க நினைப்பவர்களாகட்டும்,