Showing posts with label எம்.எல்.ஏ…. Show all posts
Showing posts with label எம்.எல்.ஏ…. Show all posts

Monday, February 29, 2016

இந்த காலத்தில் இப்படியும் ஒரு எம்.எல்.ஏ… இன்ப அதிர்ச்சியில் நூலகம் கேட்ட மாணவி

student library01
அரசின் கட்டடங்கள் எப்போதுமே தலைவர்கள் அல்லது முக்கிய பிரமுகர்கள் கையால் திறக்கப்படுவதுதான் வழக்கம். ஆனால், தமிழகத்தில் முதல் முறையாக எம்.எல்.ஏ நிதியில் கட்டப்பட்ட கட்டடத்தை ஒரு மாணவியின் கரங்களால், திறந்து வைத்து அழகு பார்த்த சம்பவம் தமிழகத்தில் நடந்துள்ளது.