Showing posts with label எளிய வழிகள்!. Show all posts
Showing posts with label எளிய வழிகள்!. Show all posts

Wednesday, January 13, 2016

எலும்புகளை வலிமையுடனும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள சில எளிய வழிகள்!

Image result for back bone imagesமனிதர்கள் நேராக இருப்பதற்கு எலும்புகள் வழிவகை செய்கிறது. இத்தகைய எலும்புகள் மனிதன் வளர வளர பலவீனமாகிக் கொண்டே போகிறது. அதனால் தான் வயதான காலத்தில் பல எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது. மேலும் எலும்புகள் பலவீனமாவதற்கு உண்ணும் உணவுகள், குடிக்கும் நீரின் அளவு, மன அழுத்தம், உடலியக்கம் போன்றவை எலும்புகளின் மீது மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.