Showing posts with label ஐந்து முட்டாள்கள் யார்??. Show all posts
Showing posts with label ஐந்து முட்டாள்கள் யார்??. Show all posts

Monday, October 23, 2017

ஐந்து முட்டாள்கள் யார்??

நாட்டை ஆண்டுகொண்டிருந்த மன்னருக்குத் திடீரென ஒரு சந்தேகம் உதித்தது. உடனடியாக அமைச்சரை வரவழைத்தார்.

“நான் இந்த நாட்டை இவ்வளவு நன்றாகவும், புத்திசாலித்தனத்துடனும் ஆண்டு வருகிறேன், ஆனால் இந்த நாட்டிலும் முட்டாள்கள் இருப்பார்கள் அல்லவா?”

“ஆம் மன்னா!