ரயில் முன்பதிவிற்கு அடையாள அட்டையாக பான் நம்பரை தெரிவிப்பவரா நீங்கள்…? இதோ உங்களுக்கான எச்சரிக்கை செய்திதான் இது.
நீங்கள் உங்கள் முன்பதிவிற்கு பான் (PAN – நிரந்தர கணக்கு எண்) நம்பரைத் தரும் பொழுது அது சில விஷமிகளால் தவறாகப் பயன்படுத்த வாய்ப்புள்ளது என்பது உங்களுக்கு தெரியுமா