Showing posts with label ஒரு முக்கியமான தகவல். Show all posts
Showing posts with label ஒரு முக்கியமான தகவல். Show all posts

Saturday, February 10, 2018

ஒரு முக்கியமான தகவல்

Image may contain: 1 person, standing and outdoor

நண்பர்கள் அனைவருக்கும் எனது வணக்கம். .நான் உங்களிடம் ஒரு முக்கியமான தகவல்களை பகிர உள்ளேன். அது என்னவென்றால். ..நான் கடந்த ஏழு ஆண்டுகளாக காவல் துறையில் பணியாற்றி வருகிறேன்.அவ்வாறு என் வேலை பணி காரணமாக நான் சென்ற ஊர்..நீலகிரி மாவட்டத்தில் உள்ள தேவாலா மற்றும் பந்தலூர் மற்றும் சேரம்பாடி மற்றும் கூடலூர்.மற்றும் அதனை சுற்றியுள்ள ஊர்கள். .இந்த ஊர்களை பற்றி நம்மில் எத்தனை பேருக்கு தெரியும். ...இந்த இடங்கள் தமிழ்நாட்டிலேயே மிக மிக அதிகமாக மழை பெய்ய கூடிய இடங்கள் ஆகு‌ம். . ..ஆனால் இது சந்தோசமான செய்தியாக இருந்தாலும். ....வருத்தமான செய்தி என்னவென்றால்.