குபுஸ் ஒரு வரலாற்று பார்வை
சவுதி சாம்ராஜியத்தின் அரசனாகட்டும் ஆண்டியாகட்டும் தெருவை சுத்தம் செய்பவராகட்டும் இதுதான் சவுதி நாட்டின் தேசிய உணவு இதுதான் இஸ்லாமிய ஆட்சி
சவுதி அரேபியாவிற்கு பசியுடன் வந்தவர் வெறும் வயிற்ருடன் திரும்பி செல்ல கூடாது என்பதற்காகவே கடந்த 60 வருடமாக குபுசின் விலை 1 ரியால் தான்
