Showing posts with label கக்கன்.. Show all posts
Showing posts with label கக்கன்.. Show all posts

Sunday, March 25, 2018

பொதுப்பணித்துறை அமைச்சர் கக்கன்.

Image may contain: 6 people, people sitting
தமிழகத்தின் முதல்வராக காமராஜர் இருந்தபோது, பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தார் கக்கன். தனது துறை சார்ந்த பணி தொடர்பாக மதுரைக்கு வந்தார். அப்போது இரவு 11 மணி ஆகிவிட்டது. தங்குவதற்காக அரசு பயணியர் விடுதிக்குச் சென்றார். ஆனால் அங்கே ஏற்கெனவே வேறு ஒரு துறையைச் சேர்ந்த அதிகாரி தங்கியிருந்தார்.