கடலூர் மாவட்டத்தின் பரிதாப நிலை...
உதவி செய்ய வருவோர் கவனத்திற்கு சில ஆலோசனைகள்...
******************************************************************
மூன்று நாளாய் உணவுக்கு கூட வழியில்லாமல் ஏதேனும் லாரி சென்றாலே உணவு தான் என்றெண்ணி அதில் அதில் சண்டைபோட்டுக்கொண்டு அடித்து சாப்பிடும் அவலம்.