Showing posts with label கருணாநிதி காட்டம். Show all posts
Showing posts with label கருணாநிதி காட்டம். Show all posts

Tuesday, May 31, 2016

1975ல் இந்திரா காந்தி... 2016ல் ஜெயலலிதா..! கருணாநிதி காட்டம்

1975ஆம் ஆண்டு பிரதமராக இருந்த இந்திரா காந்தி அரசு அலுவலரைப் பயன்படுத்திக் கொண்டார் என்பதற்காக, இந்திரா காந்தி வெற்றி பெற்றது செல்லாது என்று தீர்ப்பளிக்கப்பட்டது. 2016ல் அதே குற்றத்தைச் செய்த ஜெயலலிதாவுக்கு எதிராக தேர்தல் ஆணையம் செயல்படுமா? செயல்படாதா? என்று திமுக தலைவர் கருணாநிதி காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்