Showing posts with label கர்ம வீரர் காமராசர். Show all posts
Showing posts with label கர்ம வீரர் காமராசர். Show all posts

Thursday, November 12, 2015

இது கட்டுக் கதையல்ல. கண்ணீரால் நிறைந்த நிஜம். கர்ம வீரர் காமராசர் முதல்வராக இருந்த சமயம் நடந்தது. இவரல்லவோ முதல்வர்.

நேற்று வெளிவந்த தீர்ப்பு என்னை மிகவும் பாதித்தது.
பெண் என்று பாவப்படும் நண்பர்களே அவர் முதல்வராக
இருந்த காலத்தில் செய்த குற்றம் அது. முதல்வர் என்பவர் மக்களைக் காப்பாற்றுபவர்.தவறே செய்யக்கூடாது.
நீதி என்பது எல்லோருக்கும் பொதுவானதாக இருக்கனும்.
இங்கு நிதி நீதியை கொன்று புதைத்துவிட்டது.
அந்த காலம் இப்படியும் இருந்தது என உறக்கமின்றி தவித்தேன்