Showing posts with label கலாமை. Show all posts
Showing posts with label கலாமை. Show all posts

Monday, October 5, 2015

விண்ணைப் புதைத்தோம் மண்ணிலே! கவிப்பேரரசு வைரமுத்து

காலமே அழுவ தென்ன?
கலாமை நீ தொழுவ தென்ன?
கோலமே குலைந்த வண்ணம்
குழந்தையர் குழைந்த தென்ன?
சீலமாய் வாழ்ந்து தன்னை
தேசத்திற் கர்ப்ப ணித்தோன்
காலமே ஆவ தில்லை
காற்றுக்கு மரண மில்லை-