மத்தியப்பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் Arun Raikar, கடந்த வருடம் சிறுவர்கள் சிலர் விளையாடும் போது ஸ்பூனை தூக்கி Arun முதுகில் வீசியுள்ளனர்.
ஸ்பூன் அப்படியே அவர் முதுகில் ஒட்டிக் கொண்டுள்ளது, வியர்வை காரணமாக அப்படி ஒட்டியிருக்கலாம் என Arun நினைத்துள்ளார்.