Showing posts with label காற்றழுத்த தாழ்வு மண்டலம்:. Show all posts
Showing posts with label காற்றழுத்த தாழ்வு மண்டலம்:. Show all posts

Tuesday, May 17, 2016

சென்னை அருகே காற்றழுத்த தாழ்வு மண்டலம்:

சென்னை: ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னை அருகே 125 கி.மீ. தொலைவில் மையம் கொண்டிருக்கிறது எனவும், பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறும் தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.