Showing posts with label காவல்துறை. Show all posts
Showing posts with label காவல்துறை. Show all posts

Friday, February 9, 2018

துண்டு சீட்டை வைத்து வடமாநில குற்றவாளிகளை துண்டாடிய இராமநாதபுரம் மாவட்ட போலீசார்...

Image may contain: 2 people, people smiling

இராமநாதபுரம் பிப்ரவரி 2
தீரன் திரைப்படத்தில் ஒரு துப்பாக்கி தோட்டாவை வைத்து மொத்த திருட்டு கும்பல் நெட்வொர்க்கையே பிடிப்பது போல, ஒரு துண்டு சீட்டை வைத்து ஆந்திர மாநில திருட்டு கும்பலை பிடித்துள்ளனர் தமிழக போலீசார்.
ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த ஒரு பெண்ணின் வீட்டில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பஞ்சு, சுமதி என்ற இரு பெண்கள் வாடகைக்கு வசித்துவந்துள்ளனர்.