Showing posts with label கிரெடிட் கார்டு. Show all posts
Showing posts with label கிரெடிட் கார்டு. Show all posts

Friday, December 11, 2015

கிரெடிட் கார்டு வாங்கும்முன் கவனிக்க வேண்டிய விஷயங்கள்..!

creditcards copyகிரெடிட் கார்டு என்பது நம் உடனடி பணத் தேவையை நிறைவேற்றிக்கொள்ள உதவும். ஆனால், அதில் கடன் வாங்கி அதைச் சரியாகத் திரும்பச் செலுத்த முடியாமல் போனால், அந்தக் கடன் தலைவலியாக மாறிவிடும். எனவே, கிரெடிட் கார்டு வாங்குவதற்குமுன் சில விஷயங்களைக் கவனித்தாலே இந்தப் பிரச்னைகளிலிருந்து விடுபட முடியும். அந்த விஷயங்கள் என்னென்ன என்று பார்ப்போம்.