Showing posts with label குழந்தைக் கடத்தல். Show all posts
Showing posts with label குழந்தைக் கடத்தல். Show all posts

Thursday, September 29, 2016

அதிகரிக்கும் குழந்தைக் கடத்தல்...பெற்றோர்களே உஷார்!

தமிழ்நாட்டின் மக்கள் தொகையில் 35 சதவீதத்தினர் பத்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் மற்றும் சிறுவர்கள். இவர்களில் ஒருநாளைக்கு சராசரியாக இரண்டு குழந்தைகள் கடத்தப்படுகின்றனர். குறிப்பாக தமிழகத்தில் கடந்த ஓர் ஆண்டில் மட்டும் 600-க்கும் அதிகமான குழந்தைகளும், இந்த ஆண்டில் மட்டும் 200-க்கும் அதிகமான குழந்தைகளும் கடத்தப்பட்டுள்ளதாக கூறுகிறது