Showing posts with label சல்யூட் சார்.. Show all posts
Showing posts with label சல்யூட் சார்.. Show all posts

Sunday, April 22, 2018

மாறு வேடத்தில் மதுரை எஸ். பி.!

Image may contain: 1 person, hat
மதுரை போலீஸார் லஞ்சம் வாங்கக் கூடாது என்பதில் எஸ். பி. பாலகிருஷ்ணன் மிக உறுதியாக இருக்கிறார். லஞ்சப் புகார்கள் வந்தால் உடனுக்குடன் போலீஸார்
மீது நடவடிக்கைகள் எடுத்து வரும் அவர் , சமீப
காலமாக நெடுஞ்சாலை ரோந்து போலீஸாரை , லஞ்சம்
வாங்காமல் தடுக்கப் போராடி வருகிறார்.
தாங்கள் லஞ்சம் வாங்குவதில்லை என்று அந்தப் போலீஸார் எஸ்.பி. யிடம் தெரிவிக்க ,ஓப்பன் மைக்கிலேயே 'நீங்கள் லஞ்சம் வாங்குவதைப் பிடித்துக் காட்டுகிறேன்'